கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நீங்கள் கீழ்காணும் Youtube Video-க்கள் பரிசுத்த வேத சத்தியத்தை எவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய, இனிய கவிதை நடையில் கொண்டுள்ளது. மட்டுமல்ல கண்ணைக்கவரும் அருமையான இயற்கை பின்னணியோடு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. கீழ்காணும் தலைப்புகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கேட்டு மகிழுங்கள். பரிசுத்த வேத சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள், கவிதையின் வேத வசன ஆதாரங்களை, இன்னும் ஆழ்ந்து தியானியுங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென். நன்றி.
1. தேவ அன்பு
2. வேத புத்தகம்
4. விசுவாசம்
5. ஜெபம்
6. தனித்துவம்
7. தேவ சித்தம்
9. அழாதே
10. நேரமில்லை
(நன்றி: சகோ.ரவிபாரத். கர்த்தர் தம் ஆவியானவரால் அவரை இன்னும் நிரப்புவாராக. ஆசீர்வதிப்பாராக.)