ஸ்தோத்திர பலிகள்
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை (கர்த்தரை) மகிமைப்படுத்துகிறான்; (சங்கீதம் 50:23)
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
(சங்கீதம் 34:1)
ஆகையால், அவருடைய (இயேசு கிறிஸ்துவின்) நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபிரேயர் 13:15)
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென் (வெளிப்படுத்தல் 7:12)
Please wait till the page gets loaded with the PDF document. Thank You.
You need Acrobat Reader to view this PDF document.
DOWNLOAD: 1000 ஸ்தோத்திர பலிகள் வசனக் குறிப்புகளோடு பதிவிறக்கம் செய்ய (PDF file, 8 MB)