பரிசுத்த வேத வினா போட்டி:
வெளிப்படுத்தின விசேஷம் (The Revelation to John)
கேள்வித் தொகுப்பில் இப்பொழுது 22 அதிகாரங்களும் - அதாவது கேள்விகளிலிருந்து 20 கேள்விகள் (Random Selection) தெரிவு செய்யப்படும்.
கேள்விகள்: 20 (கேள்வித் தொகுப்பிலிருந்து 20 கேள்விகள் தெரிவு செய்யப்படும் - 20 Random Questions will be selected from Question database.)
மதிப்பெண்கள்: 20
நேரம்: 5 நிமிடங்கள்
இந்த வேத வினா போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி. வெற்றி பெற அன்பின் வாழ்த்துக்கள்! கர்த்தர் தாமே தம் வார்த்தையினால் மென்மேலும் உங்களை போஷித்து பெலப்படுத்துவாராக. ஆமென்.
நன்றி.