IST (GMT+5.5)
பரிசுத்த வேத வினா போட்டி:

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்

(The proverbs of Solomon the son of David, king of Israel)


கேள்விகள்: 20 மதிப்பெண்கள்: 20 நேரம்: 10 நிமிடங்கள்

இந்த வேத வினா போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி. வெற்றி பெற அன்பின் வாழ்த்துக்கள்! கர்த்தர் தாமே தம் வார்த்தையினால் மென்மேலும் உங்களை போஷித்து பெலப்படுத்துவாராக. ஆமென்.

Download: இந்த வேத வினா போட்டியின் முடிவில் இந்த கேள்வி-பதில் அனைத்தையும் நீங்கள் Print செய்யலாம். நன்றி.


Print Email