• Messages
  • Audio
  • கடைசிகால செய்திகள்

கடைசிகால செய்திகள்

Rev. Neville Johnson, Living Word Foundation, Australia

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இந்த செய்திகள் கடைசிகால, கர்த்தருடைய வருகை மிக சமீபமாயிருக்கிற இந்நாட்களுக்குரிய செய்திகளாகும். Rev.Neville Johnson, Living Word Foundation, Australia - அவர்கள் அனுதினமும் தேவனோடு சஞ்சரிக்கிற ஒரு தேவ மனிதர். நான் தேவனிடத்திலே "கர்த்தாவே உமது வேதத்தின் ரகசியங்களை, ஆழங்களை எனக்கு போதித்தருளும் என்று வேண்டிகொண்டபோது கர்த்தர் எனக்கு தந்தவைகள் தான் இந்த வேத சத்தியங்கள். இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். இவை மிக ஆழமான, இரண்டாம் வருகையை குறித்த மற்றும் நாம் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து தேவனோடு சஞ்சரிப்பது எப்படி என்பதை பற்றிய முற்றிலும் வேத அடிப்படையிலான உன்னத சத்தியங்கள்.

உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். (சங் 81:16)

எனவே, மிகுந்த ஜெபத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடும் இவைகளை கேளுங்கள். கர்த்தருடைய வேதத்தின் இரகசியங்களை, ஆழங்களை அறிந்து கொள்ள, இந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ள கர்த்தர் நமக்கு அனுதினமும் உதவி செய்வாராக. இப்படிப்பட்ட அருமையான் செய்திகளை ஒளிபரப்பும் ஏஞ்சல் டிவி சாது சுந்தர் செல்வராஜ் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

மற்றவர்களுக்கும் இச்செய்திகளை அறிமுகப்படுத்தி வைக்க மறவாதிருங்கள். நன்றி.

ஆயத்தமாயிருப்போம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

கர்த்தரின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது.

செய்திகள்: (English / தமிழ்)

தேவனுடைய ராஜ்யத்தை குறித்த உவமைகளிலிருந்து - மத்தேயு 13 (from the parables of Kingdom - Matthew 13):

1.புளித்தமா - கடைசிகால மெய்யான கர்த்தருடைய சபை மற்றும் கள்ள சபை
2.நிலத்தில் புதைந்திருக்கும் பொக்கிஷம் - வேத சத்தியங்கள்
3.நல்ல விதையும், களையும் (Parable of Wheat and Tares)

4.கர்த்தருடைய சுத்திகரிப்பு - ஆவி ஆத்துமா சரீரத்தில்
5.கர்த்தருடைய அக்கினி சுத்திகரிப்பு
6.தேவனுக்கு காத்திருத்தல் (Waiting on God)
7.தேவனை அறிந்து கொள்ளுதல் (Knowing God)
8.யோர்தானை கடந்து செல்வோம் (Crossing River Jordan)

வாழ்க்கையை மாற்றும் விதிப் பிரமாணங்கள் (Life Changing Laws)
9.கிறிஸ்துவுக்குள் நாம் யார்? (Whom are we in Christ?)
10.விதைப்பு அறுப்பு பிரமாணம் (Law of Sowing and Reeping)
11.நன்றி செலுத்துதலை பற்றிய பிரமாணம் (Law of Thanks Giving)
12.அன்பின் பிரமாணம் (Law of Love)

13.புதிய சந்ததி எழும்புகிறது (Rising New Generation)

தேவனோடு நடக்க வாஞ்சை (Quest to Walk with God)
14.மனம் (பகுதி 1) – Mind and Focus (Part 1)
15.மனம் (பகுதி 2) – Mind and Focus (Part 2)

16.நித்திய நோக்கம் (பகுதி 4) - Destiny (Part 4)
17.இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தல் - (Entering into Rest)
18.தகனபலியும் நமது மனமும் - (Burnt Offering and our Mind)
19.தேவனுடைய குரலை கேட்க கற்றுக் கொள்ளுதல் - (Learning to hear the Voice of God)
20.தேவ மகிமையை சுமந்து செல்லுதல் - (Carrying the Glory of God)
21.பூமிக்கு உப்பாயிருங்கள் - (Be the Salt of the Earth)  
22.கடைசி கால அறுவடை - (End time Harvest)
23.நமது வார்த்தைகளின் வல்லமை - பகுதி 1 (Power of our Words - Part 1)
24.நமது வார்த்தைகளின் வல்லமை - பகுதி 2 (Power of our Words - Part 2)


0:00
0:00

Download Messages here
You may download the MP3 messages here. Thank You

Print Email